கால சூழ்நிலைக்கு அவசியமான நிகழ்ச்சி, KWTக்கு நன்றிகள்.. posted byM Sajith (Dubai)[18 December 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14816
PEER PRESSURE (தமிழில் தெரியவில்லை) இதுவும் மனநலம் பாதிப்புக்கு மிகவும் முக்கியமான காரணம்..
படிக்கும் மாணவ பருவத்தில் அதுவும் இப்பொதெல்லாம் LKG யில் இருந்தே துவங்கும் 'உன்னை விட அவன் அரை மார்க் கூட எடுத்திருக்கிறான்' நீ ஒரு பிள்ளையா என துவங்கி.. அவனைப்பார் உன்கூடத்தானே படித்தான் எப்படியாகிவிட்டான் நீயும் இருக்கியே.. என தொடர்ந்து
உன்னேட வயசு உள்ளவங்கள் எல்லாம் எப்படி கல்யாணம் பிள்ளைகள்ன்னு ஆகிட்டங்க நீ தான் இப்படியே இருக்கேன்னு வலுக்கட்டாயமா கல்யாணம் செய்து வைத்து, அப்புறம் வீட்டோட கிடக்காத சம்பாதிக்க போ போன்னு ஏதாவது ஒரு விசாவுல கல்ஃபுக்கு ஏத்திவிட்டு..
அப்புறம் ஊருல அவங்க புலம்ப, இங்க இவன் புலம்ப.. இதுல பிள்ளை வர கொஞ்சம் சுனங்கினா, கேக்கவே வேண்டாம்..!!
மாத்திரை விக்காம என்ன செய்யும்.., மொதல்ல இந்த ஒப்பிட்டு பேசுவதையும், நமக்கும் நம்மை சார்ந்தவருக்கும் ஏற்படுத்தும் இந்த அழுத்ததை ஏற்படுத்தவில்லை என்றாலே பாதி பிரச்சினைகள் காணாமல் போகும்..
---------------------------------
நம் உடலில் வேறு எந்த உறுப்பில் சுகவீனம் வந்தாலும் நாம் சொல்லித்தான் மருத்துவருக்கே தெரியவரும், ஆனால் மனதில் ஏதாவது மாற்றம் வந்தால் அது சம்பந்த பட்டவரைத் தவிர மற்றவர் அனைவருக்கும் தெரிந்துவிடும் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) சொல்லக்கேட்டது..!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross