Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byVilack SMA (Hong Shen , Siacun)[18 December 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 14821
செய்தி " கத்திரி " செய்யப்பட்டது என்றாலும் , என்னவென்று புரிந்து கொண்டேன் . இந்த மூட நம்பிக்கை , மற்ற ஊர்களிலும் உள்ளதா என்று தெரியவில்லை . குண்டு ஆவதற்கு பல வழிகள் உள்ளது . சாப்பிட்டு விட்டு வேலைவெட்டி இல்லாமல் உறங்கினாலும் குண்டு ஆகலாம் . விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் சொல்பவர்கள் , முதலில் இதுபோன்ற மூட நம்பிக்கை உள்ளவர்களை மீட்க முயல வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross