ஒளிப்பதிவு பதிவேற்றம்? posted byFirdous (Colombo)[20 December 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14903
அன்பின் தாவாஹ் சென்டர் நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். தர்பிய நிகழ்சிகளின் செய்தியை கண்டு மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தம். என்னால் பங்குகொள்ள இயலவில்லையே என்று!
நீங்கள் இவ்வகுப்புகளை ஒளிப்பதிவுகளை பதிவேற்றம் செய்தால் நாங்களும் கண்டு பயனடைய ஏதுவாக இருக்கும். மேலும் உங்களின் மேலான முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக! இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் பயனாக்கிவைப்பானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross