Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ... posted byM.S.மஹ்மூத்ரஜ்வி (KAYALPATNAM)[25 December 2011] IP: 14.*.*.* India | Comment Reference Number: 15089
அஸ்ஸலாமு அலைக்கும்,
எங்கள் சங்கத்தின் கவுரவ ஆலோசகரும், நற்குணங்களின் சொந்தக்காரருமான மர்ஹும் ஹாஜி. எம்.எல்.மூஸா நெய்னா அவர்களின் பிழைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து அவர்களின் நல் அமல்களை அங்கீகரீத்து மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை தந்தருள்புரிவானாகவும் ஆமீன்.
மேலும் அன்னாரின் மறைவு எங்கள் சங்கத்திற்கும் பேரிழப்பாகும், எனினும் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க பொறுமையினை மேற்கொள்வோம், வல்ல அல்லாஹ் அவர்களின் குடும்பத்தினற்கும் சபூரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை நல்குவானாக ஆமீன்.
اللهم اغفر له وارحمه
வஸ்ஸலாம்!
இப்படிக்கு
தலைவர்,மற்றும் உறுப்பினர்கள் சார்பாக
மஹ்மூத் ரஜ்வி,செயலாளர்
அல்-அமீன் நற்பணி மன்றம்
சதுக்கைத்தெரு,காயல்பட்டினம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross