Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ... posted byShaik Dawood (Hong Kong)[26 December 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 15104
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
என்னவென்று சொல்வது ஏகனின் முடிவினை...? ஒவ்வொரு முறையும் ஹாங்காங் வந்து செல்லும் போது தெரியாது... வந்தால் சந்திப்போம்... சென்றால் குடும்பத்தாரிடம் விசாரித்துக் கொள்வோம்... ஆனால் அவர்கள் கடைசியாக இங்கிருந்து (ஹாங்காங்) கிழம்பும் சமயம் எனக்கு ஃபோன் செய்து துஆ செய்யும் படியும்... (அவர்களின் பேரன்மார் என் தந்தையிடம் ஓதுகிறார்கள்... சில நேரம் நானும் சென்று ஓதி கொடுப்பேன்)... பேரன்மாரை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும் தெரிவித்து சென்றதுதான் இன்னும் என் நினைவில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது...
வல்லோன் அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொறுத்து அவர்கள்தம் அமல்களனைத்தையும் ஏற்று மேலான சொர்க்கத்தில் செர்த்தருள்வானாக... ஆமீன்.
எனதருமை காக்காமார் Md. Lebbai, Abdul Malik மற்றும் எனது நன்பர் ஹாபிழ் முஹிய்யத்தீன் மற்றும் குடும்பத்தார் அனைவரும் அழகிய பொறுமையை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross