அவர்கள் முன்பு சென்றுள்ளார்கள் நாம் அவர்களை பின்தொடர்ந்துள்ளோம்... posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[26 December 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15107
அஸ்ஸலாமு அழைக்கும்.
எங்கள் மரியாதைக்குரிய ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா அவர்கள் மரண செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம்.
எனது கல்லூரி படிப்பு முடிந்த வயதில் என்னுடைய குடும்பத்தின் மீது அக்கறை எடுத்து எனது தகப்பனார் மர்ஹூம் ஓலலெப்பை M.S. முகம்மது இபுராஹீம் அவர்களை விசாரிப்பதுடேன் எனது வளர்ச்சிக்கும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு மனிதர்களுக்குள் கலையும் முகமாக அவர்களின் வீட்டிலே காயல் மற்றும் சென்னைலும் சிறய வயது நண்பர் போல் மிக பாசமாக பல முன்னேற்ற அறிஉரைகளுடன் தைரியத்தையும் தந்த மா மனிதர்.
பொது நலம், காயலின் வளர்ச்சி மிக குறிப்பாக நன்கு படிக்கும் ஏழைகளுக்கு அதிகமாக அறி உரையுடன் உதவி, மார்க்க பற்றுடன் கூடிய ஒழுக்கத்தையும் கற்றுத்தந்த மா மேதை.
இறுதியாக எனது திருமணத்தின் நிக்காஹில் சிறப்பித்து என்னுடன் கூறிய வார்த்தை.... என்னப்பா! கடைசியாக எங்கள் சாலை [A.R. அபு பக்கர் [சாலப்பா] குடம்பதிலேயே மருமகனாக வந்து விட்டியே!! என்று வாழ்த்தியது இன்றுவரை எனது காதில் ஒலிக்கிறது.
எங்கள் நோனா. ஹாஜா N.S. பாத்திமுத்து ஜுஹராவின் குடுமபதிர்க்கும் எங்கள் வாழ்க்கைக்கும் அன்று முதல் இன்று வரை என்றுமே துஹா உடன் உதவிகளையும் செய்து வரும் ஹாஜ்ஜா ஆர்.எஸ்.முஹம்மத் ஆயிஷா அவர்களே! அல்லாஹ்விற்காக அவனுடைய கட்டளைப்படி நடந்த இந்த மாபெரும் இழப்பை நாங்களும் சபூர் செய்தோம் தாங்களும் மற்றும் எனது பாலய நண்பர் ஹாபில் முகியதீன் இப்ராஹீம் சாஹிப், சாலை காஜா காக்கா மற்றும் குடும்பத்தார்கள், R.S. குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.
மேலும் கிருபையுள்ள ரஹ்மான் அல்லாஹ், அன்னாரின் பாவப் பிழைகளைப் பொருத்து,கப்ரை ஒளிமயமாக ஆக்கி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவன பதியை நற்கூலியாக வழங்கியருள்வானாக... ஆமீன்.
அவர்கள் குடும்பத்தார்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நற்சலாத்தினை இந்த இணையதளம் மூலம் தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் அவர்கள் முன்பு சென்றுள்ளார்கள் நாம் அவர்களை பின்தொடர்ந்துள்ளோம்...
இவன்
சாலை A.R. அபு பக்கர், [ சாலப்பா]
சாலை S.L. பறக்கத் பரீதா,
M.E. முகியதீன் அப்துல் காதர், [ மருமகன்] அபுதாபி.
S.A. முத்து பீவி பாத்திமா,
மற்றும் M.A.C. பாத்திமா ஷாஹின்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross