Re:பெரிய பள்ளியில் நடைபெற்ற ... posted byVilack SMA (Hong Shen , Siacun)[26 December 2011] IP: 218.*.*.* China | Comment Reference Number: 15110
இன்னலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன் மர்ஹூம் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானாக ஆமீன்.
அப்பா அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு . நான் இந்த ஊரில் பெற்ற பறக்கத் அனைத்தும் அப்பாவின் துஆ , அறிவுரைகள் மூலம்தான் .
அப்பாவின் மக்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் , எங்களின் சலாத்தை தெரிவிப்பதோடு , அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் சபூர் என்னும் பொறுமையை அளிப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross