Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byMohamed Adam Sultan (kayalpatnam)[27 December 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 15129
மரியாதைக்குரிய பெரிய நெசவு ஜமாத்தார் சொல்லும் மாற்றுவழி பாதையான L.K. மேல்நிலை பள்ளி வழியில் ஏகப்பட்ட வீடுகள் அடர்த்தியாக இருப்பது இந்த ஜமாதினருக்கு தெரியாதா?
ஒரே நேரத்தில் பேருந்து போவதற்கும்,வருவதற்கும் வசதி செய்து கொடுத்து ஊருக்காக தியாகம் செய்வோம் என்ற நல்ல எண்ணத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் KTM தெரு கண்ணியமானவர்களையும் சற்று எண்ணி பார்க்க வேண்டும்.
அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது,அவர்கள் வீட்டிலும் கல்யாண காட்சிகள் நடக்கின்றன, அதை தெருவில் வைக்கமுடியாத துர்பாகியவதியாக இருபதற்கு காரணம் ஊர் நன்மைக்காகதானே
இரு பேருந்து (போவதற்கும்,வருவதற்கும்) வேண்டாம் ஒரு பேருந்தையாவது பெருந்தன்மையோடு செல்ல அனுமதிப்பது தான் ஊருக்கு செய்யும் தியாகமாக பெரிய நெசவு தெரு ஜமாஅத் நினைக்கவேண்டும்.
தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பீர்கலேயானால்,
நாம் மட்டும் பேமானிகளா? நம் தெருவளியாகவும் பேருந்து செல்ல கூடாது என்று KTM தெருவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டால் நிலைமை என்னவாகும்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross