அதிக பட்ச மரியாதையை கொடுத்தது போதும். இனிமேலும் பேசி பேசி நேரத்தை வீண் செய்ய வேண்டாம் posted byS.A.Muhammad Ali (Dubai)[29 December 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15211
இந்த செய்தியில் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதை KTM தெருவாசி என்ற முறையில் நான் கடுமையாக எதிர்கிறேன். அவர்களிடம் எந்த எந்த இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற ஆதாரம் (பத்திரத்துடன்) இருந்தால் கொடுக்க வேண்டியதுதானே. போக்குவரத்தை அகல படுத்ததான் எங்கள் சொந்த இடத்தை இழந்து இருக்கிறோம். இன்னும் இழக்க எங்கள் வீட்டையும் கொடுக்க சொல்லுவார்கள் போல இருக்கு.
KTM தெருவிற்கும் நெசவு தெருவிற்கும் நடுவில் உள்ள மூப்பனார் ஓடை 90 % நெசவு தெருவாசிகளால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. முதலில் அவர்கள் தன் தலையில் உள்ள குப்பையை அகற்றி விட்டு மற்றவர்களை பார்க்கட்டும்.
இவர்கள் காட்டிய புதிய பாதையை (ஓடையை) பார்த்தால் தூண்டியில் சிக்கிய மீன் தான் ஞாபகம் வருகிறது. அப்புறம் மழை காலங்களில் தண்ணீர் போக வழி இல்லை என்று இன்னொரு பிரச்னை வரும்.
ஒரு வழி பாதையை பற்றி இவர்களுடன் பேசி பேசி நமக்கு தலை வலிதான் மிச்சம். இவர்களிடம் கையை நீட்டினால் நமக்கு காற்று மட்டும்தான் மிச்சம்.
ஒரு வலி பாதை வருதோ இல்லையோ, இவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் தவறு என்று நினைபவர்கள், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் தாங்கள் KMT, திருசெந்தூர் செல்லும் போது நெசவு தெருவை உபயோகிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross