செய்தி: கே.வி.ஏ.டி. அறக்கட்டளை 6ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மரம் நடுவிழா! காயல்பட்டினம், திருச்செந்தூரில் 50 மரங்கள் நட்டப்பட்டன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இவர்களின் வாழ்க்கையயும் அல்லாஹ் சோலைவனமாக ஆக்கி வைப்பானாக ஆமீன் - வாழ்த்துக்கள்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[30 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15255
ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ அதன் பயனை பெற்றால் (அனுபவித்தால்) அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் - கே.வி.ஏ.டி. அறக்கட்டளை மற்றும் கே.டி.எம் தெரு மர்ஹும் டில்லி மெய்தீன் ஹாஜியார் மகன் ஜனாப் உவைஸ் அவர்களை போல் (http://www.kayalpatnam.com/shownews.asp?id=6245#cno14) நம் ஊரில் இன்னும் பத்து பேர் இதுபோல் செய்தால் நம் ஊர் மேலும் பசுமையாக இருக்கும் - கே.வி.ஏ.டி. அறக்கட்டளை நிறுவனர்கள் மற்றும் ஜனாப் உவைஸ் இவர்களின் வாழ்க்கையயும் அல்லாஹ் சோலைவனமாக ஆக்கி வைப்பானாக ஆமீன் - வாழ்த்துக்கள்..
என்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross