செய்தி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையையொட்டி, பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய விஜயகாந்த் கைதைக் கண்டித்து, தேமுதிக சாலை மறியல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முல்லைப் பெரியாறு அணை பிர... posted byS.A.MUHAMMAD ALI (Dubai)[01 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15329
தம்பி ஜைனுல் ஆப்தீன், அரசியல் வாதிகள் யாரும் பொது சேவை செய்ய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் அரசியலுக்கு வருவதில்லை. ஒன்று பணம், அல்லது புகழ் அல்லது பதவி இது போன்ற எதாவது சுயநலம் காரணமாக தான் வருகிறார்கள்.
இதற்கு விஜயகாந்த் ஒன்றும் விதி விலக்கல்ல.
அவர் மூலமாக நம் ஊருக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் நாமும் வரவேற்போம்.
பெரும்பாலான நேரங்களில் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரிவதில்லை. தடுமாற்றத்தோடு பேசுகிறார். கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு வருகிறார் எதற்கு?
எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், அது முதலமைச்சருக்கு இணை யான பொறுப்பு. சபையில் யார் பேசும் போதும் முதல்வர் குறுக்கிடலாம். முதல்வர் எழுந்தால், பேசிக்கொண்டு இருப்பவர் உடனடியாக உட்கார வேண்டும். அதைப் போலத்தான் எதிர்க் கட்சித் தலைவரும் யார் பேசும்போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால், மற்றவர்கள் உட்கார்ந்து விடுவார்கள். இன்னும் சொன்னால், முதல்வர் பேசும்போதும் தயக்கம் இல்லாமல் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்கக்கூடிய அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு. அவ்வளவு அதிகாரம் பொருந்திய பதவியை விஜயகாந்த் 'சும்மா’ வைத்திருப் பதன் சூட்சுமம் என்ன?
டம்மி பீஸ் இல்லாமல் வேறு என்ன?
நம்ம DCW விற்கு எதிராக ஒரு போராட்டம் பண்ண கூப்பிடுங்களேன். நாங்களும் ஆதரவு தருகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross