Re:திருக்குர்ஆன் விரிவுரையாள... posted byABDUL WADOOD (KAYALPATNAM)[02 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15377
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் அவர்களின் மரணம் இந்த சமுதாய திற்கு மிகப்பெரிய இழப்பு ஒரு ஆலிமின் மரணம் உலகம் மரணத்திற்கு சமம் .எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு தா ஆலா அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து கப்ரை ஒலி மயமாக்கி மேலான ஜன்னத்துல் பிரதௌஸ் சில் அமர்துவனாக ஆமீன்
DR KIZAR அவர்கள் எழுதிய அரபி வாசகம் இப்படி அமைவதே மிக சரியானது
سأل الله أن يغفر ذنوبه كله..و جعل قبره روضة من رياض الجنة وانزل علي قبره الضيآء والنور الفسحة والسرور واسكنه الجنة ... آمين
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross