செய்தி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையையொட்டி, பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய விஜயகாந்த் கைதைக் கண்டித்து, தேமுதிக சாலை மறியல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முல்லைப் பெரியாறு அணை பிர... posted byZainul Abdeen (Dubai)[02 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15388
joint secretery,DMDK kayalpatnam town
சார் நீங்க சொல்லறது மாதிரி ஈமான் இஸ்லாம் ஷரியத் எல்லாம் Ok . தான் அனா building சரியில்லையே ..... நான் நடிகர் விஜய காந்தை (Black MGR ) சொன்னேன். ஒரு நடிகருக்கு பின்னால் செல்வது அவ்வளவு நல்லது இல்லை. அது மட்டுமில்லாமல் காசுக்காக அரசியல் செய்யாதவர் , அப்படி இப்படி என்று சொல்லுவதெல்லாம் நமக்கு தெரியாதவரைதான்.
முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் (சசிகலாவின் தமயன்) கல்யாணத்தை நடத்தாமல் இருந்தால், டான்சி வழக்கில் சிக்காமல் இருந்தால் ஒரு வேலை முதல்வர் ஜெ ஜெ செய்த ஊழல் நமக்கு தெரியாமல் இருந்து இருக்கும்.
2G spectrum ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மற்றும் கனிமொழி MP ஊழல் பன்னியாதாக குற்றம் சாற்றியது தெரியாமல் இருந்தால் நமக்கு DMK செய்த ஊழல் தெரியாமல் போயிருக்கும். ஆகா திகா (DMK ) என்று முடியும் அனைத்து கட்சியினரும் தீஹார் வரை சென்றவர்கள்தான். இதை மறந்து விட்டு உங்கள் தலைவர் விஜயகாந்துக்காக சப்ப கட்டு கட்டதீங்கோ ........
இன்னும் தனிநபர் விமர்சனம் (இந்த வலைதளத்தில்) யாரும் செய்யவில்லை. அதில் சிக்காமல் இருத்தலே பெரிய விசியம் உங்க தலைவருக்கு. யாரும் மறந்து இருக்க மாட்டார்கள் உங்கள் தலைவரின் தேர்தல் நேர பிரச்சாரத்தை. அவர்கள் வென்றது உங்கள் கட்சி மேல் உள்ள நல்ல அபிப்ரயதினால் இல்லை, உங்கள் கட்சிக்காக எதிர் பிரச்சாரம் செய்த காமெடி புயல் , கைபுள்ளை வைகை வடிவேலுவின் அசிங்கமான பிரசாரத்தினாலும் அதை கை தட்டி வாய் மூடி கேட்டு கொண்டு இருந்த இருந்த DMK பெருசுங்கலாளும்தான் என்பதை மறக்க வேண்டாம்.
இதுனால் நான் உங்களின் தமிழ் உணர்வையும் , சேவை மன பான்மையும் கொச்சி படுத்தினேனே என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். இந்த உணர்வு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், போராட்டமாக தொடர்ந்து இருக்க கூடாது அதற்க்கு தீர்வு இருக்க வேண்டும் என்பதே எனது அவா ...
அது சரி அந்த புகை படத்துலே ஒரு சகோதரர் கீழே விழுந்து கிடக்குராரே என்ன விசயம். யாரும் மாற்று கட்சி காரங்க வாழைபழ தோளை அந்த இடத்தில வீசினார்களா..........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross