Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட... posted byVilack SMA (Hong Shen , Siacun)[03 January 2012] IP: 218.*.*.* China | Comment Reference Number: 15413
அஸ்ஸலாமு அழைக்கும் mackie noohuthambi காக்கா , இப்போது புரிகிறதா " தலைவலியும் திருகுவலியும் அவரவர்களுக்கு வந்தால்தான் புரியும் " என்பது . அன்று பெரியவர்களை மதிக்க வில்லை . இப்போதுமட்டும் அவர்களை அழைப்பானேன் ? .
" விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போவோர் விட்டுக்கொடுப்பதில்லை " தேர்தல் நேரத்தில் ஒரு பெரியவர் இதைத்தான் சொன்னார் . யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை . இதனால் , இதை சொன்னவர் ஒன்றும் கெட்டுப்போகவும் இல்லை .
" ஒருவழி பாதை " ஊர் பிரச்சினை என்பதை மறந்து , ஒருசில தெருவாசிகளின் சொந்த பிரச்சினையாக போய்க்கொண்டு இருக்கிறது . தீர்வு ............? அரசிடம் இருந்து அதிரடியாக ஒரு தீர்வு வரும் . அப்போது அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளும்படியாக வரும் .
முடிவு எடுக்க தெரியாத ஒரு தலைவி , இவரை எதிர்த்து வாக்களித்த 8193 பேர் மற்றும் வாக்களிக்காத 35 சதவீதம் பேர் இப்போது சிரமப்படுகிறார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross