செய்தி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர கிளை சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு பொதுக்கூட்டம்! டாக்டர் கே.வி.எஸ். சிறப்புரை!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ந... posted byMohmed Younus (Trivandram)[03 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15448
டாக்டர் அவர்களின் சிறப்புறை வழமைபோல் "சுளீர்" என்று இருந்தது.
" தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரைக்கும்-பழமொழி
"வளாகம் பழக்கம் வாழ்நாள் வரைக்கும்"-புது மொழி.
தற்போது எல்லாம் "கல்லூரி வளாகத்தில்தான்" அதிகமான தீய பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேற்கண்ட கருத்துக்களை சுட்டிக்காட்டி தனது உரையில் கூறினார்.
ஒருவர் தனது செல்வ பலத்தால் ஊரில் ஒரு அக்கிரமத்தை நிகழ்த்தி காட்டி உள்ளார் என்றால் அவரை எதிர்த்து இந்த சமூகம் ஏன் போராடவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்
அத்தகைய தீங்குகள் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால்தான் அதை மேடையில் போட்டு உடைப்பதாகவும் உறுதிபட கூறினார்.
ஜமாத்தே இஸ்லாமியின் கொள்கைகள் என்னவென்றே தெரியாமலேயே சிலர் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் தனது உரையின் இறுதியில் தெரிவித்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross