செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை பயனாளிகள் சங்க கோ... posted byHAFIL AMEER (DUBAI)[03 January 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15457
நமதூர் கடற்கரையை அழகு படுத்துவது என்பது அனாசாரத்திற்கு நாமே துணை நிற்பது போன்றது.
நமதூரில் நிலவி வந்த மார்க்க கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, தற்போது காயல்பட்டினம், கலாசார சீரழிவிற்கு ஆளான பட்டினமாக மாறிவிட்டது.
நீங்கள் கடற்க்கரையை அழகு படுத்துவது என்பது கலாச்சார சீரழிவிற்கு மேலும் வலு கூட்டுவது போல ஆகும்.
- சீரழிவிற்கு நீங்கள் செலவழிக்க இருக்கும் பணத்தை, ஏன் ஏழை மக்களின் வாழ்வாதரதிக்கு செலவழிக்க கூடாது?
- சீரழிவிற்கு நீங்கள் செலவழிக்க இருக்கும் பணத்தை, ஏன் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு செலவழிக்க கூடாது?
- சீரழிவிற்கு நீங்கள் செலவழிக்க இருக்கும் பணத்தை, ஏன் ஏழை மக்களின் கல்விர்க்கு பயன்படுத்தக்கூடாது?
இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
அப்படி நீங்கள் பணத்தை கடற்க்கரைக்குதான் செலவு செய்வோம் என்று கூறினால், அங்கு வரும் மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் தொழுவதற்கு சரியான வசதிகளை செய்து கொடுங்கள்.
அனாச்சாரங்கள் பெருகியதின் விளைவு, நமதூரில் பல்கி பெருகி இருக்கும் அதிபயங்கர நோய்கள்.(கான்செர் போன்ற வியாதிகள்)
அதை விட்டுவிட்டு அழகுதான் படுத்துவோம் என்று பிடிவாதம் பிடித்தால், நாளை மறுமையில் வல்லவனாம் அல்லாஹ்வின் முன் குற்றவாலகலாக நிருத்தப்படுவீர்கள். அவனின் பிடி மிகக்கடுமையானது. அவன் பிக்க ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
வல்லவனாம் அல்லாஹ்வை அஞ்சிக்கொல்லுங்கள். அவனது தண்டனை மிகஉம் கடுமையானது. அவனை அஞ்சிக்கொல்லுங்கள்.
இந்த செய்தி காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தினருக்கு மட்டும் அல்ல. இது அனைவருக்கும் பொருந்தும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவரையும் காப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross