செய்தி: ஒருவழிப்பாதையை வலியுறுத்தி, நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் ஆதரவுடன் மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் தாயிம்பள்ளி ஜமாஅத் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த... posted byVilack SMA (Hong Shen , Siacun)[04 January 2012] IP: 218.*.*.* China | Comment Reference Number: 15500
நல்ல ஒரு அணுகுமுறை . " ஒரு வழிப்பாதை " இன்ஷா அல்லாஹ் நிச்சயம் , விரைவில் வரும் , நெசவு தெரு வழியாக .
நான் மத்திய காயல் பகுதியை சேர்ந்தவனாக இருந்தாலும் , இந்த பிரச்சினையால் நானும் அவதிப்படுகிறேன் . வெளியூரில் படிக்கும் எனது மகன் ஒவ்வொரு முறையும் திருச்செந்தூர் சென்று பஸ் ஏறவேண்டிய நிலை. ஏனென்று கேட்டதற்கு , போக்குவரத்து நெருக்கடி என்ற பிரச்சினையால் சில சமயங்களில் பேரூந்து மாற்று வழியில் செல்கிறதாம். முன்னெச்சரிக்கையாக அங்கே சென்று ஏறுவதாக சொல்கிறான். சில நேரங்களில் , இரவு நேரங்களில் ஊர் வரும்போது , ஆறுமுகநேரியில் இறக்கி விடுவதாகவும் சொல்கிறான் . ஆகவே நெசவு தெரு மக்களே , சிரமம் உங்களுக்கு மட்டும் இல்லை , எல்லோருக்கும்தான் . உங்கள் மனதை மாற்றி ஊரோடு ஒத்துழையுங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross