செய்தி: ஒருவழிப்பாதையை வலியுறுத்தி, நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் ஆதரவுடன் மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் தாயிம்பள்ளி ஜமாஅத் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த... posted byT,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852)[04 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15509
அமா ...? நெசவுதெரு ஒருவழி பாதை நிறை வேறினால் ரூட் பஸ் , வெளியூர் கணரக வாகனம், லகு வாகனங்களுக்கு தானா?அல்லது நம்மூர் லாரி, (குட்டியானை)லோடு ஆட்டோ ,கார் , உள்ளூர் ஆட்டோ ரிக்ஷா இவைகளுக்கு விதி OWT விலக்கா? என்பதை இப்பவே ஆட்சியாளர்களிடம் கிளீயரா மஷூரா பண்ண வேண்டும்.
விஷயம் முத்திய பின் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் ஆகிவ்விடக் கூடாது. சின்ன தஊரத்துக்கும் வாகன செலவு தளி தெறித்து விடும். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross