செய்தி: ஒருவழிப்பாதையை வலியுறுத்தி, நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் ஆதரவுடன் மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் தாயிம்பள்ளி ஜமாஅத் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த... posted byA.M.Syed Ahmed (Riyadh)[05 January 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15556
Reply to comment : 15526 of Mr. Javed Nazeem
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது மகாத்மா காந்தி மட்டும் இல்லை ஆனால் ரூபாய் நோட்டில் அவர்
படம் மட்டுமே உள்ளது..... எல்லோரையும் போடா முடியாது ஜாவித் .
அதுமாதிரிதான் "By Pass" Road யார் தந்தது என்று
பரம்பரை ADMK காரனிடம் கேட்டாலும் கருணாநிதி என்று தான் சொல்லுவான் அதுமாதிரிதான் நானும்....
By Pass ரோடு" காக நிலம் கொடுத்தவர்கள் நிச்சயம் உயர்வானவர்கள் அதில் உங்கள் சொந்தங்கள் யாரும் இருந்தாலும் கூட, அதே உயர்த்த எண்ணத்திலும் என் முன்னோர்களும் என்ற உரிமையில் எழுதிஉள்ளேன், எழுதுவேன்...
எனது பர்சனல் மெயிலில் நீ யார் இவர்களுக்கு (KTM STREET) மற்றும் ONE WAY க்காக' குரல் கொடுக்க? என்று மிரட்டல் வந்தது என்னை யார் என்று KAYALPATNAM.COM மூலம் சொல்லிவிட்டேன் Guys.
I look the public interest here in this issue not personal & very dare to write..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross