Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில்,... posted byT,M,RAHMATHULLAH (KAYALPATNAM 04639 280852)[05 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15606
பிஸ்மிஹி தஆலா.
எல்.கே ஸ்கூல் மாணவர் களுக்கு அரசு ஸைக்கிள் வினியோகம் 4-1-2012.
அஹா நல்ல ஒரு ஏற்பாடு. யா அல்லாஹ் நிரந்தரமாக்குவாயாக. ஆமீன் ……சொல்லுங்கோ!
அதைவிட முக்கியம் பயனாளிகளிளான மாணவ, மாணவியர்களுக்கு ஒரு பரீட்ச்சை வைத்து சாலை விதிகளில் 50% ஆவது மார்க் எடுத்தால் தான் சைக்கிள் தருவோம். என்ற கட்டாய சட்டம் அரசாங்க சட்டமாக்கவேண்டும். அதனை நம்மூரில் இருந்து ஏதாவது ஒரு லோக்கல் ஸ்கூலின் நிர்வாகம் முடிந்தால், முதலில் அமுல் செய்யவேண்டும். சரி இந்த சந்தர்ப்பம் போனால் போகட்டும். அடுத்த விநியோகத்திலாவது அரசாங்கத்தில் அத்தியஷ்யமென வேண்டுதல் செய்து ஸ்கூல் கள் மூலமோ எம் எல் ஏ,க்கள் மூலமோ ஏற்பாடு செய்யுங்கள்.
இன்னொரு கட்டாய விஷயம் சாலை விதி களுக்கு மாதம் ஒரு முறை கட்டாய பாடம் நடத்தவேண்டும் அதில் ப்ரீட்சை வைத்து மார்க் போட்டு பயிற்ச்சி, பரிசுகள் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்.
இதன் (பைலட் ஸ்கீம்) முன்னோடி திட்டமாக ஒவ்வொரு சைக்கிளுக்கும் இப்பொழுது ஒரு டய்னமோ & லைட் கொடுக்கலாம். அல்லது பேட்டறி ஹாரன் கொடுக்கலாம், அதுக்கு எல்லாம் ஒரு முயற்சியாளர் , ஒரு ஃபண்ட் ( அதிகபட்சம் 96 பேருக்கும். ரூ.20ஆயிரத்தில்) ஏற்படுத்தி செய்யலாம். இவைகள் ஏற்பட்டால் நன்கொடை, பங்களிப்பு எல்லாம் அல்லாஹ் தருவான்.
இருக்கவே இருக்கு உலகளாவிய காயல் நலமன்றங்கள் அது மட்டுமில்லை தனியார்களும் தயாராய் அநேகர் இருப்பார்கள். முறையான மஷூறா வேண்டும்.
நம்மூரில் கே ஏ ஸ்கூல் மூலம் 1956ல் அப்பா பள்ளி தெரு , காயல் வள்ளல் மற்ஹூம் ஏ கே எம் அவர்களால் தனியே ஆரம்பித்த “சத்துணவு திட்டம்” பின் மாநில அளவு க்குமேல் போய் நாடு முழுவதும் பின்பற்றி வெற்றி நடை போட வில்லையா ?
1956ல் நமதூர் வந்த பெ.த. காமராஜ் முதலமைச்சர் காப்பியடித்து செயல் படுத்தினார். எல்லா காயலர்களும் சிந்தியுங்கள். சாலை விபத்துக்களில், மாணவர்களூம் ,ஆட்டோ காரர்களூம் படிப்பறிவு இல்லாதவர்களூம் தான் முக்கிய காரணம் என்பது விளங்கும். நாட்டு மக்களையும் காப்பாற்றலாம். வஸ்ஸலாம். (பட்டறிந்த பாவி எழுது கிறேன்)
இவ்வண். T.M.றஹ்மத்துல்லாஹ்.
56A. தீவுத்தெரு,காயல்பட்டணம்.628204.
ஃபோன்-04639-280852
பி.கு. இதனை எல்லோரும் முடிந்தவரை ஜெராக்ஸ் எடுத்து ஏகமாய் வ்நியோகித்து புண்ணியம் பெறுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross