Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந... posted byABDUL RAZAAK (chennai)[06 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15637
அஸ்ஸலாமு அலைக்கும்
எனது அன்பிற்கினியே அப்பா ஏ.கே.நெய்னா முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கும் குறிப்பாக மச்சான்கல் அஹமது அப்துல் காதர்,சுலைமான் மற்றும் இஸ்மாயில் அவர்களுக்கு சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு தந்தருள்வானாக ஆமீன்! மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எனது ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross