Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:28:04 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7814
#KOTW7814
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 4, 2012
ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4346 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஆறாம்பள்ளிவாசல் கணக்கரும், அதிமுக காயல்பட்டினம் நகர கிளையின் முன்னாள் செயலாளருமான ஏ.கே.நெய்னா முஹம்மத், இன்றிரவு 08.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 82.

காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த இவருக்கு முஹம்மத் ஃபாத்திமா என்ற மனைவியும், என்.எம்.அஹ்மத் அப்துல் காதர், என்.எம்.சுலைமான் லெப்பை, என்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் ஆகிய 3 ஆண் மக்களும், என்.எம்.மும்தாஜ், என்.எம்.செய்யித் அலீ ஃபாத்திமா, என்.எம்.முத்து கதீஜா, என்.எம்.உம்மு ஸல்மா ஆகிய 4 பெண் மக்களும் உள்ளனர்.

இவர், காயல்பட்டினம் முன்னாள் தேர்வு நிலை பேரூராட்சியின் 11ஆவது வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். இவரது மகன் என்.எம்.அஹ்மத் அப்துல் காதர், (தொடர்பு எண்கள்: +91 80981 11499, +91 99409 05168) காயல்பட்டினம் நகர அதிமுக கிளை நிர்வாகிகளுள் ஒருவராகவும், தாயிம்பள்ளி நிர்வாகம், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் ஆகியவற்றிலும் அங்கம் வகிக்கிறார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை 05.01.2012 மாலை 04.30 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்,
மன்னர் ஃபேஷன் ஜுவல்லரி,
ஸீ-கஸ்டம்ஸ் சாலை, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Tariq (Jeddah) [04 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15520

இன்னா லில்லஹி வ இன்னாஇலைய்ஹி ராஜியூன்... மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லா சபூருன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை கொடுப்பானாக....

Brothers அஹ்மத், சுலைமான், இஸ்மாயில் அனைவருக்கும் எனது ஆழ்த்த அனுதாபங்களுடன் சலாதையும் தெரிவித்து கொள்கிறேன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by saburudeen (dubai) [04 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15522

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் அவர்களை நுழையச் செய்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by mohamed abdul kader (dubai) [04 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15523

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தொஸ் எனும் மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடுபத்திற்கு சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமை அல்லாஹு வழங்கிடுவானாக ஆமீன்

S.H.MOHAMED ABDUL KADER.
( K.T.M.STREET)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [04 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15524

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் கப்ரை விசாலமாக்கி, கேள்வி கணக்குகளை இலகுவாக்கி ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியை கொடுத்தருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்புரிவானாக.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் மற்றும் யாவருக்கும் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Cnash (KTM Street) (Makkah ) [04 January 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15527

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.. அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வை இம்மை வாழ்கையை விட சிறந்ததாக ஆக்கி வைப்பானாங்க! ஆமீன்!

அவர்களின் மகன்கள் அஹ்மத் காக்கா, சுலைமான் காக்கா, இஸ்மாயில் காக்கா ஆகியோருக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் சலாத்தை தெரிவித்து கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Abdul Cader S.H. (Jeddah) [04 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15529

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பாவப்பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப்பதியினை வழங்கிட பிராத்தனை செய்கிறேன்..

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கும் குறிப்பாக நண்பன் அஹ்மதிற்கும் சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு தந்தருள்வானாக ஆமீன்! மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு என் சலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by PS ABDUL KADER (JEDDAH) [04 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15531

அஸ்ஸலாமு அழைக்கும்

ஆறாம்பள்ளிவாசல் கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.

மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. إنا لله وإنا إليه راجعون
posted by Riyath (Hong Kong) [05 January 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 15533

السلام عليكم ورحمة الله وبركاته

"To God We Belong and To Him We Will Return"

** Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஆறாம்பள்ளி கணக்கர்= قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான்
posted by T.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852) [05 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15538

அஸ்ஸலாமு அலைக்கும்=2-156,,,. الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.يمِ

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே.அல்குர் ஆண் 4-78

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

பொதுவாக நமதூர் சகோதரர்களுக்கு அறிவிப்பது என்ன வெனில் மவ்த்து உறுதியானபின் உடன் செய்திகளை பொது இடங்களிலோ லவ்ட் ஸ்பீக்கர் மூலமோ அல்லாமலோ அறிக்விக்கும்போது, அறிவிப்பின் கடைசியாக “ அல்லாஹும்மங்ஃபிற் லஹூ, வற் ஹம் ஹூ” என்று ஆண் மவ்த்தாக்கும்.பெண் மவ்த்தாவாக இருந்தால் ”அல்லாஹும்மங்ஃபிற் லஹா” ”வ ற் ஹம் ஹா “ என்றும் துஆ செய்து முடித்தால் ஒரு மையித்துக்கு நாம் கேட்கும் துஆ வும் சேரும்.. மற்றவர்களை துஆ கேட்க வைத்த ஃதவாபும் நமக்கும் கிடைக்கும். இது ஒரு நீண்ட ஸுன்னத்தான துஆ வின் கடைசி வாசகங்கள் . மவ்த்து உறுதியானபின் மையித்தை பார்த்த உடன் இந்த துஆக் களையாவது ஓத வேண்டும். இதை ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு அடுத்த மக்களிடமும் கூறுங்கள்.

இன்னும் ஒரு முக்கிய வஷயம்.:-

நம் முஸ்லிம் சகோதரர் ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்ட உடன் நமக்கும அல்லது அவருக்கும் தெரிந்த நபருக்கு அறிவிப்பதும் ஒரு முக்கிய சுன்னத்து .. அத்துடன்

தைக்கா. றஹ்மதுல்லாஹ்,அறூஸிய்யா ஹதீஃது மஜ்லிஸ்.04639-280852.
காயல்பட்டணம்= Pin. 628204
Pls. VISIT www.aroosuljannah8m.com

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by M.S. ABDULAZEEZ (Guangzhou) [05 January 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 15539

இன்னாளில்லாஹி இன்னைலாஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by சூ.ஹு.காஜா கமால் , கே.டி.எம்.தெரு,காயல்பட்டணம் (காயல் பட்டணம்) [05 January 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 15543

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆறாம்பள்ளிவாசல் கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கும் குறிப்பாக நண்பன் அஹமது அப்துல் காதர் அவர்களுக்கு சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு தந்தருள்வானாக ஆமீன்! மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எனது ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சூ.ஹு.காஜா கமால்
கே.டி.எம்.தெரு.காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by SUAIDIYA BUHARI (chennai) [05 January 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 15546

இன்னாளில்லாஹி இன்னைலாஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by A.R.Refaye (Abudahbi) [05 January 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15547

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பாவப்பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப்பதியினை வழங்கிட பிராத்தனை செய்கிறேன்.

A.R.Refaye -Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [05 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15548

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களது மகன், எனது நண்பர் என்.எம்.அஹ்மத் அப்துல் காதர் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Javed Nazeem (Chennai) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15553

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

ஊரில் பல அமைப்புகளில் பல செயலாளர்கள் இருந்தாலும், எங்கள் பகுதியில் "செயலாளர்" என அறியப்படுவது இவர்கள் தாம். 1982-83 ல் கருணாநிதி நடை பயணம் வந்த போது தெரு முழுக்க ஆதரவு போஸ்டர்களும் பானர்களும் காணப்பட்ட நிலையிலும், துணிந்து சில எதிர்ப்பு தட்டிகளை இவர்கள் வைத்தது நினைவுக்கு வருகிறது.

அஹ்மத் காக்கா, சுலைமான், இஸ்மாயில் சபூர் செய்து கொள்ளவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by abbas saibudeen (kayalpatnam) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15555

இன்னாளில்லாஹி வ இன்னா இழைகி ராஜுஹுன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [05 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15558

ஜனாப் .A .K .நைனா முஹம்மத் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் என்பதை அறிந்து கவலை அடைந்தேன் . அரசியலில் நேர்மையாக பணியாற்றியவர். மறைந்த முதல்வர் M .G .R .உடன் நேரடி தொடர்பு உள்ளவர். தீவுதெரு மூன்றாம் நீர் தேக்க தொட்டி வருவதற்கும், கால்நடை மருத்துவமனை அமைவதற்கும் கடுமையாக உழைத்தவர். விளம்பரம் இல்லாமல் அவர்கள் ஆற்றிய சேவைகள் இளைஞர் ஐக்கய முன்னணி (Y .U .F .) கோப்புகளில் இன்னும் இருக்கிறது. Y U F மூத்த அங்கத்தினர் கூட . அப்படி பட்ட நல்ல எளிமையான மனிதராக திகழ்ந்த அன்னாரின் இழப்பு நம் காயல் நகருக்கு பேரிழப்பு. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் மேலான சுவன பதியில் நுழைய செய்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை தந்தருள்வானாக

ஆமீன்

நுஸ்கி முஹம்மத் ஈஸா லெப்பை
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [05 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15559

إنا لله وإنا إليه راجعون

السلام عليكم

செயலாளர் நைனா முஹம்மது அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் பொறுமையை கொடுக்க துஆ செய்கிறேன்.

இறைவன் அன்னாருடைய கப்ரை பிரகாசமாக்கி மறுமையில் வெற்றி அளிக்க பிரார்த்திப்போமாக. ஆமீன்.

Velli Mahal சார்பாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [05 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15562

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.. அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வை இம்மை வாழ்கையை விட சிறந்ததாக ஆக்கி வைப்பானாக! ஆமீன்!

அவர்களின் மகன்கள் அஹ்மத் காக்கா, சுலைமான் காக்கா, இஸ்மாயில் காக்கா ஆகியோருக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் சலாத்தை தெரிவித்து கொள்கிறோம். ஜனாப். அஹ்மத்காக்க ஜெட்டாவில் பணிபுரிந்த காலங்களில், எல்லா ஹாஜிமர்ஹளுக்கும் உதவியஹா இருந்தர்ஹள் என்பதை அறிய தருகிறேன்.

மீளாத்துயரமுடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ்.எச். + குடும்பத்தினர்,
இசை அமுது. காயல். ஷேய்க் அப்துல் காதர்,
நஹ்வி சடகதுல்லாஹ்.
இப்ராகிம் ஜமீல். கே.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by MAHMOOD HASAN (mammaash) (QATAR) [05 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15572

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.. அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வை இம்மை வாழ்கையை விட சிறந்ததாக ஆக்கி வைப்பானாங்க! ஆமீன்!

அவர்களின் மகன்கள் அஹ்மத் காக்கா, சுலைமான் காக்கா, இஸ்மாயில் காக்கா ஆகியோருக்கும், பேரன் எனது உயீர் தோழன் riyaz மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் சலாத்தை தெரிவித்து கொள்கிறோம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore. ) [05 January 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 15575

إنا لله وإنا إليه راجعون

السلام عليكم

ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன். மஜ்ளிசுள் புகாரிஷரீப் சபையில் வைபவ நேரத்தில் அவர்கள் ஆற்றிய "பிளம்பிங்" சேவை மிகவும் சிறப்பானது.

வல்ல ரஹ்மான் அன்னாரின் பாவங்கள்,குற்றங்கள், குறைகளை மன்னித்து ,அன்னாரின் கப்றை சுவனபதியாக ஆக்கி வைப்பானாக ! அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையையும், நற்கூலியையும் அளிப்பானாக !

அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. إنا لله وإنا إليـه راجعــــون
posted by Syed Mohamed SAhib SYS (Dubai, UAE) [05 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15589

أللهـــــم اغفــر له وارحمـــــه.

மர்ஹூம் அவர்களை வல்ல அல்லாஹ் மேலான சுவனப் பதியில் சேர்த்து அருள் புரிவானாக, மேலும் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு பொறுமையை கொடுத்தருல்வனாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [05 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15593

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. கனத்த நெஞ்சமுடன் ஆழ்ந்த இரங்கலும்
posted by சட்னி.செய்யது மீரான் (ஜித்தா ) [05 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15609

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ..........

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் கப்ரை விசாலமாக்கி, கேள்வி கணக்குகளை இலகுவாக்கி ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியை கொடுத்தருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரின் உற்றார், உறவினர் மற்றும் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்புரிவானாக. ஆமீன்.

அவர்களின் மகன்கள் அஹ்மத் காக்கா, மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் மற்றும் யாவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்! எங்களின் சலாத்தை தெரிவித்து கொள்கிறோம்.

எங்களின் முந்தைய வேண்டுகோளை ஏற்று தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை தெரிய தந்தமைக்கு அன்பின் அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றிகள்....

சட்னி.செய்யது மீரான்
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Seyed velli (Dubai) [05 January 2012]
IP: 174.*.*.* United States | Comment Reference Number: 15612

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.. அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வை இம்மை வாழ்கையை விட சிறந்ததாக ஆக்கி வைப்பானாங்க! ஆமீன்!

அவர்களின் மகன்கள் அஹ்மத் காக்கா, சுலைமான் காக்கா, இஸ்மாயில் காக்கா ஆகியோருக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் சலாத்தை தெரிவித்து கொள்கிறோம்.

Seyedvelli


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by Ansari YentY (K S A) [05 January 2012]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15620

إنا لله وإنا إليـه راجعــــون

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள் இருப்பின் அவைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்...அவர்களை பிரிந்து வருந்தும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக..ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by ABDUL RAZAAK (chennai) [06 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15637

அஸ்ஸலாமு அலைக்கும்

எனது அன்பிற்கினியே அப்பா ஏ.கே.நெய்னா முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கும் குறிப்பாக மச்சான்கல் அஹமது அப்துல் காதர்,சுலைமான் மற்றும் இஸ்மாயில் அவர்களுக்கு சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு தந்தருள்வானாக ஆமீன்! மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எனது ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by SM.B Faizal (Abu-Dhabi) [06 January 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15658

இன்னாளில்லாஹி இன்னைலாஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [06 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15659

எனது இனிய நண்பனின் தந்தையும் முன்னாள் நகர அ.தி.மு.க செயலாளருமான ஜனாப் எ.கே .நைனாமுஹம்மத் அவர்கள் காலமான செய்தி கேட்டு மீளாத்துயர் அடழ்ந்தேன் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன் )

இங்கு ஒரு நண்பர் சொன்னது போல அ.தி.மு க வுக்கு எத்தனையோ செயலாளர் வந்து போய் விட்டாலும் இன்றும் செயலாளர் என்றால் அது மறைந்த நைனாமுஹம்மத் அவர்களையே குறிக்கும்.

அ.தி மு க தோன்றிய காலம் தொட்டே அக்கட்ச்சியில் இருப்பவர். இன்றிய அ.தி.மு.க பிரமுகர்கள் பலருக்கும் முன்னோடி அவர். அருமை நண்பர் அஹமத் மற்று அவர்தம்பிமார்கள் அனைவருக்கும் எனது சலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by A.M.NOORMOHAMED ZAKARIYA (SAUDIARABIA MAKKAH) [06 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15661

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பாவப்பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப்பதியினை வழங்கிட பிராத்தனை செய்கிறேன்..

மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by solukku.m.e.sd md sahib (qatar) [07 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15692

எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு சுவர்க்கத்தில் நல்ல பதவி அளிப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved