Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:18:09 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7817
#KOTW7817
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 5, 2012
மூன் டிவியின் மறைகுர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவர் முஃபீஸுர்ரஹ்மானுக்கு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் பாராட்டு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3363 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

29.12.2011 அன்று மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலக மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

அவரது சாதனையைப் பாராட்டி, மறுநாள் 30.12.2011 வெள்ளிக்கிழமையன்று, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும் சாதனை மாணவரைப் பாராட்டி பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்லரீ, சாதனை மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மானை - தொழுகையில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தார்.



இந்நிகழ்ச்சியில், சாதனை மாணவர் ஹாஃபிழ் முஃபீஸுர்ரஹ்மானுக்கு பள்ளியின் சார்பில் ஐந்தாயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முன்னிலை வகித்த ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா தன் பங்களிப்பாக ஐந்தாயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கி மாணவரை வாழ்த்தினார்.



தகவல் & படங்கள்:
Y.M.ஸாலிஹ்,
புனித மக்கா, சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by SYED OMER KALAMI (CHENNAI) [05 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15610

CONGRATS TO HIM AND TO THE INSTITUTION


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by solukku.me.seyed mohamed sahib. (qatar) [05 January 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 15616

அஸ்ஸலாமுஅலைக்கும் .மாணவனின் தெரு வாப்பா பெயர் விபரம் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by ஹைதர் அலி (Riyadh) [05 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15619

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹா..

மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் மேலும் பல சாதனைகள் செய்யவும் மேலும் பல நம்மூர் மாணவர்களும் பற்பல சாதனைகள் புரியவும் இறைவனை வேண்டுகிறேன்.

சகோதரர் எந்த தெருவைச்சர்ந்தவர், அவர் தந்தையார் பெயருடன் சேர்த்து செய்தி தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [06 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15621

தம்பி முபீசூர் ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டுக்கள். நமதூரில் ஹாபிழ்கள் அரிதாகிவிட்ட காலத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுபோல் ஹாமிதியா மார்க்க கல்வி நிறுவனத்தில் ஒரு புரட்சி ஏற்படுத்தி இப்போது ஹாபிழ்கள் நூற்றுக்கணக்கானவர்கள் ஊரில் இருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது. அதுவும் அல் ஜாமிஉல் அஸ்ஹர் மதரசாவில் கல்வி படிப்பு பாதிக்கப்படாமல் மாணவர்கள் ஹிப்ள் செய்து முடிப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. இதை மற்ற மதரசாக்களும் பின்பற்றி மாணவர்களின் கல்வியாண்டு வீணாகாமல் ஹாபிள்களாக அவர்கள் உருவாக முயற்சி செய்யலாம்.

எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்புத்தந்தை அல்ஹாபிள் அல்ஹாஜ் முஹம்மது மக்கி ஆலிம் அவர்கள் நினைவாக தம்பி முபீசூர் ரஹ்மானுக்கு "மக்கி ஆலிம் நினைவுப்பரிசு" வழங்க ஆர்வமாக இருக்கிறேன். தயவு செய்து இந்த இணைய தளத்தில் செய்தி வழங்கி இருக்கும் சகோதரர் ஹாபிள் அவர்களின் அலைபேசி அல்லது அவரது விலாசத்தை தந்தால் அவருடன் தொடர்புகொள்ள தோதுவாக இருக்கும். ஆவன செய்யுங்கள், இன்றே, இப்போதே!

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by Firdous (Colombo) [06 January 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 15630

தம்பி ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் தைக்கா தெருவை சார்ந்தவர். இவரின் தந்தை மர்ஹூம். காஜா சுலைமான் (த/பெ. மர்ஹூம் பால் பண்ணை அ.மு. ) கொச்சியார் தெருவை சார்ந்தவர்.

இவர் ஜாமிஉல் அஜ்கரில் ரமலான் காலங்களில் இரவு தொழுகை நடத்தியுள்ளார். இவருக்கு இனிமையான குரலை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹிவிர்க்கு புகழ் அனைத்தும்.

தம்பி நீங்கள் மென்மேலும் வெற்றி அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தினை செய்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [06 January 2012]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 15634

இவரது வீடு அரூசிய்யா பள்ளி அருகில் உள்ளது. அஸ்ஹர் இமாம் ஹாபிழ் நெய்னா முஹம்மத் அவர்களிடம் கேட்டால் ஹாபிழ் முஃபீஸுர்ரஹ்மான் போன் நம்பர் கிடைக்கலாம்.

Reposting Comment#: 15611

ஹாபிழ் முஃபீஸுர்ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள். இவரது தந்தை பால்பண்ணை அ. மூ. (கொச்சியார் தெரு) அவர்களின் மகன் மர்ஹூம் காஜா சுலைமான். மகன் முபீசை போலவே தந்தை காஜாவுக்கும் மிக நல்ல குரல். இருவரும் குர்'ஆனோடு நல்ல தொடர்பு உடையவர்கள்.

முபீசுக்கு நல்ல ஊக்கம் அளித்த அஸ்ஹர் இமாம் ஹாபிழ் நெய்னா முஹம்மத் (காஜா சுலைமான் அவர்களின் COUSIN) அவருக்கும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by Mohamed Ibrahim S.A (Dubai) [06 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15635

மாஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by fazulrahuman (saudiarabia) [06 January 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15642

மறைகுர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் முதலிடம் வென்ற முஃபீஸுர்ரஹ்மானுக்கு பாராட்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. உலக கல்வி
posted by K.A.FAIZAL (madurai) [06 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15656

அஸ்ஸலாமு அலைக்கும்.அருள்மறை குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மக்கி நூஹுதம்பி அவர்களின் கவனத்திற்கு,உலக கல்வியோடு சேர்ந்த குர்ஆன் மனனப் பிரிவு மத்ரஸா ஹாமிதிய்யாவில் 1985 முதல் இருந்து வருகிறது. அதன் விண்ணப்ப படிவத்தில் 1.பள்ளி படிப்புடன் ஹிப்ழ் செய்தல், 2.பள்ளி படிப்பின்றி ஹிப்ழ் செய்தல் என்று இருக்கும்.அது செயல்வடிவிலும் இருந்து வருகிறது.

கடந்த 2010 ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி அனைவர்களும் வெற்றிபெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அல்ஹம்துலில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. முஃபீஸுர்ரஹ்மான் போன் நம்பர்
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [25 January 2012]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 16208

PLEASE EMAIL ME IF YOU NEED HAFIZ MUFEESUR RAHMAAN MOBILE NUMBER.

Mackie NoohuThambi kaka, I HAVE SENT AN SMS TO YOU.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved