செய்தி: இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாளை இதே இடத்தில் வேறாரு பொதுக்கூட்டத்தில் நகரமன்ற தலைவியை பாராட்டி கூட இவர் பேசலாம்..! இதலாம் அரசியலில் சகஜமப்பா....! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[06 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15665
இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... copy paste.
1) யாரும் அவரை (நகரமன்ற தலைவரை) இயக்கவில்லை.. அவர் படித்த பட்டம் பெற்ற பட்டதாரி தனது சுயபுத்தியில் நகரமன்ற நிர்வாகத்தை அவர் இயங்குகிறார்.. அதில் சந்தேகமில்லை...
2) அவரது நகரமன்ற செயல்பாடுகள் அனைத்தும் திறந்த புத்தகம் போன்றே உள்ளது... அதில் சிறு அளவும் மூடகம் என்பதே கிடையாது...
தான் ஆதரித்த வேட்பாளர் தோல்வியை தழுவியதால் அதன் ஆதங்கத்தில் பேசும் மேடை பேச்சு இது...! இதை நாம் பெரியதாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை... காலம் கடந்த பின் நாளை இதே இடத்தில் வேறாரு பொதுக்கூட்டத்தில் நகரமன்ற தலைவியை பாராட்டி கூட இவர் பேசலாம்..! இதலாம் அரசியலில் சகஜமப்பா....!
அடுத்த முறை தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ முஸ்லீம் லீக் வேட்பாளர் காயல்பட்டிணம் நகரமன்ற தேர்தலில் போட்டியிட்டு நகரமன்ற தலைவராக வர முயற்சி செய்யுங்கள்.. நாங்கள் பாராட்டுவோம்...! வாழ்த்துவோம்..!
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross