செய்தி: இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த... posted byMohmed Younus (Trivandram)[07 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15682
ஒரு அமைப்பின் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அவர் ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரதிநிதி என்பது இல்லை. வோட்டு அளித்த மக்களின் பெருவாரியான வாக்கை பெற்று வெற்றி பெற்ற சகோதரி ஆபிதா அவர்கள் இந்த ஊர் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிதான். ஐக்கிய பேரவையின் முடிவை இந்த ஊர் மக்கள் "ஒற்றுமையாக இருந்து, ஓர் அணியில் கீழ் இருந்து எதிர்த்து தங்களின் முடிவை தெரிவித்து இருந்தார்கள். "ஐக்கிய பேரவைக்கு கட்டுப்படுவதுதான் ஊர் ஒற்றுமை என்று எந்த அகராதியிலும் இல்லை.
காயல் மகபூப் அவர்களே, சகோதரி ஆபிதா அவர்களை யார் இயக்குவது என்பது தீர்மானிக்கப்படுவதர்க்கு முன்னால், உங்களை இயக்குவது யார் என்று இந்த ஊர் மக்களுக்கு தெரியும். நீங்கள் மேடையில் உரைத்த உரை கூட தாயரிக்க்ப்பட்டது காயித மில்லத் மன்ஜிளிலா அல்லது வேறு எங்குமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross