செய்தி: நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தலைவர்-உறுப்பினர்களின் தொடர்பு எண்களடங்கிய பிரசுரம்! காயல்பட்டணம்.காம் சார்பில் பொதுமக்களுக்கு வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி அதிகாரிகள், அலுவ... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[07 January 2012] IP: 110.*.*.* India | Comment Reference Number: 15704
ஹ்ம்ம்... பார்த்து சகோதர சகோதரிகளே மிஸ்டு கால் கொடுக்காமல் இருந்தால் சரி.
அதிக அளவில் மிஸ்டு கால் கொடுக்கும் நாடு இந்தியா தான். ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை சீனாவை மிஞ்சி விடும்.
ஒரு குறுஞ்செய்தி: Telecom ஆபரேட்டர்கள் தங்களது தொலைதொடர்பை பயன்படுத்த சந்தாதாரர்களாகிய நம்மிடம் இருந்து பணம் பெற்றுகொள்கிறார்கள் நாம் கால் செய்யும் பொது. அனால் மிஸ்டு கால் மற்றும் கால் செய்யும் பொது Connecting Charge என்று ஒன்று உண்டு. இதை அவர்கள் மிஸ்டு கால் கொடுத்தாள் பெற முடியாது. இந்தியாவின் தொலைதொடர்பு இன்னும் அந்தரத்தில் தொங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். அப்புறம் ராஜா பற்றி தான் உங்களுக்கு தெரியுமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross