செய்தி: காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினத்திற்கு குடிந... posted bySayyid Mohammed (kayalpatnam)[07 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15708
"இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்" சொன்னவர் சகோதரர் மகபூப்.
ஆபிதா, ஏன் தேவையில்லாமல் இப்படி மூடகமாக யாரோ சிலர் உங்களை இயக்கி ஆத்தூர் , மஞ்சள் நீர் காயல் என்று ஊர் ஊராய் அலைகிறீர்கள். ஒருவர் இயக்க எப்படி இயங்கலாம் என்று 40 வருட அனுபவம் பெற்றவர்களிடம் பாடம் படியுங்கள். ஊர் ஒற்றுமையை குலைக்க முயலாதீர்கள்.
இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross