Re: DCW ஆலை விரிவாக்கத்தை தடுக்க சட்ட - அரசியல் ரீதியான நடவடிக்கை தேவை.... posted byK .V .A. T. KABEER. (Doha - Qatar)[10 January 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 15792
DCW ஆலை விரிவாக்கத்தின் - தீய விளைவுகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - ஊர்நலனில், மக்கள் நலனில், ஆர்வமுள்ள நம் அனைவர்க்குமே சந்தோஷமே ....
DCW நிர்வாகத்தினர் - ஆலையை விரிவாக்கம் செய்து விடாமல் - மாசுக்கட்டுப்பாடு மூலமாகவும் - சட்டரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - நாம் அனைவரும் ஒருங்கிணைந்து - செயல் பட்டால் , நிச்சயம் , ஆலை விரிவாக்கத்தை தடுக்க முடியும் ... நன்றி,
அன்புடன்
கே.வி.ஏ.டி. கபீர்.
கே .வி .ஏ .டி . புஹாரி ஹாஜி அறக்கட்டளை ,
கத்தார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross