நியாய விலை கடைகளில் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க வந்துவிட்டதா, கைபேசியின் குறுஞ்செய்தி மூலம் புகார் என்கிற posted byகே .வி .ஏ .டி.கபீர், கத்தார் (Doha - Qatar)[13 January 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 15885
நியாய விலை கடைகளில் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க வந்துவிட்டதா, கைபேசியின் குறுஞ்செய்தி மூலம் புகார் என்கிற " ஆராய்ச்சி மணி "....ம்ம்ம் தட்டுங்கள் திறக்கப்படும் .....
பூனைக்கு யார் மணி கட்டுவது, என்று யோசிக்காமல் ...நமக்கேன் இந்த வம்பு என்று இருந்து விடாமல், மக்களுக்கு சேவை செய்ய, தவறை தட்டிக்கேட்பதின் மூலமாகவும் ,தவாபை பெறலாமே ...
தவறு செய்யும்- நியாய விலை கடையின் ஊழியரும் பயப்படுவார்களே ? இந்தியன் தாத்தா தட்டிக்கேட்க வந்துவிட்டாரென்று .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross