செய்தி: குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குடிநீர் வினியோக அளவீட்டு... posted bymackie noohuthambi (kayalpatnam)[14 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15909
WELL DONE, MAAMAA. EVERY PROBLEM HAS A SOLUTION. IF YOU CANNOT SOLVE A PROBLEM, THEN YOU ARE PART OF THAT PROBLEM.
இதெல்லாம் மாமா அறியாத ஒன்றல்ல.பல சிக்கல்களின் தீர்வு ஒரு சின்ன விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது. அன்பாய் நெருங்குவதில் இருக்கிறது. ஒரு சின்ன மன்னிப்பில் இருக்கிறது. இதை புரிந்து கொண்டு வாழும்போது வாழ்க்கை அழகாகிறது.. மாமாவைபோல் மாமாவின் குடும்பத்தினரும் ஊருக்கு நன்மை செய்வதில் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
WHILE WE NEGOTIATE FREELY WE WILL NOT NEGOTIATE OUR FREEDOM என்பதையும் நகராட்சிக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross