முழு விவரங்களையும் அறிந்த பிறகே ... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[14 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15926
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மாநில நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என்று நல்லதொரு வசதியை நமக்கு செய்து தந்திருப்பது மிகவும் உபயோகமானது - பாராட்டுக்குரியது.
-----------------------------------------
இந்த வசதிகள் மக்களுக்கு நீடித்திருக்க வேண்டும் என்றால் அது மக்களின் கைகளில்தான் இருக்கிறது.
மக்கள் எந்த ஒரு புகாரையும் தெரிவிக்கும் முன்பு அதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்த பிறகே அவர்களுக்கு போன் செய்யவோ அல்லது SMS கொடுக்கவோ வேண்டும்.
அரைகுறையான அல்லது தவறான தகவல்களை கொடுத்து அவர்களுக்கு இடையூறு செய்தால் - இந்த வசதி திரும்பப்பெறப்படும் - பிறகு நமக்குதான் இழப்பு.
எனவே இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது பொது மக்களாகிய நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross