செய்தி: வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம்! ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? posted byRuknudeen Sahib (China)[14 January 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 15931
அஸ்ஸலாமு அலைக்கும் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பதற்கேற்ப ஊர் தலைவி அவர்களின் ஆட்சியும் அணுகுமுறையும் எல்லா மக்களும் பாராட்டும்படி அமைந்து இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
பொதுவாக ஒருவர் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் போது நமக்கு சரியாக படாத விசயங்களை தேவையில்லாத இடங்களில் அதை போலே செய்யாதே என்று கூறுவது அவர் (தலைவி) மேல் நாம் நம்பிக்கை இழந்தது போல் காட்டி மற்ற விவாதங்களுக்கும் வழி வகுப்பது பெரியவர்களுக்கு அழகல்ல.
ஆக எல்லாம் வல்ல நாயன் நம் ஊர் ஒற்றுமை ஓங்கி வளமும் செழிப்பதற்கு துணை புரிவானாக ஆமீன் வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross