செய்தி: குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குடிநீர் வினியோக அளவீட்டு... posted byMauroof, S/o. Mackie Noohuthambi (Dubai)[15 January 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15951
குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் வழக்கு தொடர்பாக 05.01.2012 அன்று நகர்மன்றத் தலைவி தலைமையிலான நகர்மன்றக்குழு சிறியவர் முதல் பெரியவர் வரை அன்போடு அழைக்கும் ஜமால் மாமா அவர்களை சந்தித்து பேசியபோது அவர்கள் தெரிவித்த பதிலே இவ்வரிப்பிற்கான சமிக்ஞையை கொடுத்து விட்டது.
சரி இவ்வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்றோ அல்லது சட்ட வாயிலாக மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்றோ சொல்லாது "குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக" தெரிவித்தார்களே அது நபி வழி. நபி வழி நடந்தால் எல்லாம் எல்லோருக்கும் நன்றாகவே முடியும்.
உங்கள் நற்செயல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. மேலும் பொதுவாக இது போன்ற ஆக்கிரமிப்பு விஷயங்களில் எல்லோரும் படைத்த இறைவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross