Re:துணைச் செயலாளரின் தனியார்... posted byOMER ANAS (KAYAL PATNAM.)[16 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15987
எனது அருமை நண்பரின் முயற்ச்சிக்கு மிக்க நன்றி! நாளைய தலைமுறைகள் இம்மரத்தின் நிழலில் நின்னு கேட்க்கும் ஒவ்வொரு துஆவும் இவருக்கும்.
இதுபோன்ற நல்ல காரியங்களில் தங்களை ஐக்கியமாக்கி செயல் வடிவம் தருவோரையும் நிச்சயம் மறுமையில் சுகம்தரும் நிழலாகி பயன்தரும். துஆச் செய்வோமாக!
இப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரே, தன்னார்வ சகோதரர்களே, தாங்களும் இது பள்ளிக்கு தங்களால் இயன்ற ஒரு மரக்கன்றினை வழங்கி ஊக்கப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வல்ல இறையோன் உங்களுக்கும் இதன் மூலம் சொர்க்கத்தில் சுகம்தரும் சோலையை நிச்சயம் தருவானாக ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross