செய்தி: காக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டது! கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்ட நல்ல செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி. அவ்வமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
உதிரம் கொடுப்போம்,உயிர் காப்போம்.
உதவிகள் செய்வோம், உயர்வு பெறுவோம். (அல்லாஹ்விடத்தில்)
உங்கள் அமைப்பின் தாரக மந்திரமான
உன்னதமான இவைகள் என்றும்
வெற்றி பெறவும் செயல்படவும்
தேவைகள் உடையோர் பலனும்,
பயனும் பெற படைத்து ஆளும்
வல்லோன் அல்லாஹ் நல் அருள் புரிவானாக ஆமீன்...
மற்றும் நீங்கள் நாடியுள்ள எல்லா நல்ல காரியங்களும் கூடிய விரைவில் நம் மக்களுக்கு கைகூடவும் வேண்டுகின்றோம்...
மனங்குளிர வாழ்த்தும் உங்கள் அன்பின் இனிய
ரஹமத்துன் -லில் ஆலமீன் மீலாது பேரியம்
குத்துக்கல் தெரு,காயல்பட்டினம்.மற்றும்
சட்னி .செய்யது மீரான்
ஜித்தா...சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross