செய்தி: குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அவர்களின் நல்ல எண்ணத்திற்கும்,மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. posted byசட்னி ,செய்யது மீரான் (ஜித்தா.....சவுதி அரேபியா.)[17 January 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15994
அஸ்ஸலாமு அலைக்கும்....
ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து நமதூருக்கு அனுப்பப்படும் குடிநீர் வினியோகத்தை அளக்க அங்கு அளவீட்டுக் கருவி உள்ளது.ஆனால், அத்தண்ணீர் முழுமையாக நமதூரை வந்தடைவதை அளக்க, காயலில் அளவீட்டுக் கருவி இல்லாமையைக் கருத்திற்கொண்டு, கருவியமைக்க கடந்த நகராட்சியில் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள அந்த இடம் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் மாமா குடும்பத்தாருக்குச் சொந்தமானது...அதுவும் சில காரணங்களால் பிரச்சினையாக இருந்து வந்தது அதற்க்கு நல்ல தீர்வு நமக்கு தந்திட்ட
அந்த இடத்தை நமது மக்களுக்காக தருவதற்கு முழு மனதுடன்
சம்மதம் தந்த அவர்களின் நல்ல எண்ணத்திற்கும்,மற்றும்
குடும்பத்தார்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
கல்வி உட்பட பல்வேறு நற்காரியங்களுக்காக பல சேவை செய்த
தமது முன்னோர்களைப் பின்பற்றி தாமும் இயன்றளவு
செய்திட ஆவல் கொண்டுள்ள அவர்களின் பரந்த மனப்பான்மைக்கும் பாராட்டுக்கள்...
குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி (மீட்டர்) க்காக
இடம் அளித்த ஹாஜி சாளை ஏ.எஸ். ஜமால் மாமா
அவர்களை நாம் யாவரும் வடிவேலுவின் புலிகேசி பாணியில் மிகமரியாதையாக மீட்டர் (அறை தந்த) மாமா என அன்போடு, மிக உரிமையோடு இது முதலாக அழைக்கலாம்.... என்பது எங்கள் ஆவல்.
எல்லாம் வல்லோன் அல்லாஹ் இதற்கான கூலிதனை இரு உலகிலும்உங்கள் அனைவருக்கும் தந்தருள்வானக ஆமீன்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross