சட்டத்திற்கு புறம்பான முறையில் அமைக்கப்பட்ட போர்டை அகற்ற சுமுகம் என்ன வேண்டிக்கிரக்கிறது? posted byV D SADAK THAMBY (Abudhabi)[19 January 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16037
இந்த போர்டு சட்டதிர்க்குபுரம்பாக அமைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.எனவே இதை அகற்றுவதில் சுமூகம் என்ன வேண்டிக்கிடக்கிறது? உடனடியாக அகற்ற வேண்டியதுதானே?
இதுமாதிரி விஷயங்களில் தமு மு க தலையிட்டதால்தான் ஒரு முடிவு கிடைக்கும்.சுமூகம் என்று அதிகாரிகள் சொல்லுவதெல்லாம் வேலையாகாது.
நகராட்சியின் சம்பந்தமானவர்களின் துணையுடன்தான் இது நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross