Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச... posted byMACKIE NOOHUTHAMBI (kayalpatnam)[20 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16068
இந்த இணையதளத்தின் நிர்வாகிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற விஷயங்களில் ஊடகங்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து செயல்படுவது பாராட்டுக்கு உரியது.
இப்படிப்பட்ட ஊடகங்கள் ஒரு காலத்தில் இல்லாமல் இருந்ததால் KMT மருத்துவ மனைக்கு போகும் வழியில் ஒரு வீட்டு நிலத்தை ஆக்கிரமித்து அதில் ஒரு கோவில் கட்டி விட்டார்கள். அதை இன்று வரை அகற்ற முடியவில்லை. அடுத்தவர்கள் நிலத்தில் கோவில் கட்டினாலும் பள்ளிவாசல் கட்டினாலும் ஆலயங்கள் கட்டினாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை சம்பத்தப்பட்டவர்கள் உணரவுமில்லை, அதை உணர்த்துவதற்கு இப்போதுள்ள ஊடகங்களாவது முயற்சி மேல்கொண்டால் நல்லது.
அந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு பூரண உரிமையும் ஒத்துழைப்பும் வழங்கினால் இதையும் சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் அகற்ற முடியும். முயற்சி செய்யுங்களேன். அல்லாஹ் துணை நிற்பான். நன்றி.
வாழ்த்துக்கள் காவல் துறைக்கும் சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நகரமன்ற நிர்வாகத்துக்கும். நமதூர் ஊடகங்களுக்கும் பொது நல அமைப்புக்களுக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross