செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்று (தற்போது) தீய பழக்கமுடையவர்களின் போதை பொருள் அருந்தும் மையமாக காட்சி அளிக்கிறது... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[23 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16145
களை இருந்து காணப்பட்ட கடற்கரையில் நமதூரின் கண்ணியம் கட்டுப்பாடு காணமல் போனது... இப்போது களையிழந்த கடற்கரை இரவு நேரம் அங்கு கயவர்களின் கூடாரமாக காணபடுகிறது.. குடை வடிவில் வடிவமைக்க கூடாரம் இன்று (தற்போது) தீய பழக்கமுடையவர்களின் போதை பொருள் அருந்தும் மையமாக காட்சி அளிக்கிறது...
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்று சும்மா பெயரளவில் சொல்ல கூடிய பல துறைகளும் இதில் அக்கறை எடுத்து தீய பழக்கமுடையவர்களை தண்டிபதாக தெரியவில்லை...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross