செய்தி: கிழக்கு கடற்கரை சாலை, 2ஆவது பைப்லைன் குடிநீர்த் திட்டம் குறித்த கோரிக்கைகள், நகர காக்கும் கரங்கள் சார்பில் அமைச்சரிடம் முன்வைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கிழக்கு கடற்கரை சாலை, 2ஆவ... posted byV D SADAK THAMBY (Abu Dhabi)[24 January 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16180
ECR நெடுஞ்சாலை நமக்கு மிக அவசியமான ஒன்று.நம் ஊரிலுள்ள அனைத்து பொதுநல மன்றங்களும் ஒருங்கிணைந்து இதனை தொடர்ந்து வலியுறுத்தி , நம் ஊர் வழியாக இந்த சாலை செல்ல வழி ஏற்படுத்தவேண்டியது.அதிலும் குறிப்பாக ஐக்கிய பேரவையின் ஈடுபாடு இதில் மிகவும் தேவைப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross