கழுதைக்குப் பேரு முத்து மாலை! posted bykavimagan (dubai)[15 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1620
நன்றி மறந்தது யார்? கருணாநிதியை 'சிறுபான்மையினரின் பாதுகாவலர்' (அல்லாஹ் மன்னிப்பானாக!) என்று
பட்டம் கொடுத்து, ஒட்டுமொத்தமாக வாக்கு வங்கியை அடகு வைத்து விட்ட நமது சமுதாயமா? அல்லது கோவை கலவரத்தில், ஏராளமான உயிர்களையும், பலகோடி சொத்துக்களையும் நாம் இழந்து, கண்ணீருடன் தவித்த பொது, கோவைக்கே செல்லாமல், திரைப்பட விழாக்களில் கொட்டமடித்துக் கொண்டிருந்த கருணாநிதியா?
சகோதரர் அபூபக்கர் போன்ற நேர்மையும்,சமூகப்பற்றும் கொண்ட நல்லவர்களை, கருணாநிதி போன்ற சுயநலவாதியுடன்,ஒரே மேடையில் பார்த்தபோது மிகவும் சங்கடமாக இருந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross