Re:ப்ரீ! FREE !. posted byOMER ANAS (DOHA QATAR.)[25 January 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16205
அல்வா குடுக்கிறதில திருநெல்வேலி காரங்கதான் ஃபேமஸ் என்றால் அரசு பஸ் காரன்கள் அதைவிட ஃபேமஸ்!
மாற்றுவழி?
-----------------1
உள்ளே வந்தால் நடத்துனருக்கும்,ஓட்டுனருக்கும் டீ,காபி,free !
மாற்றுவழி?
-----------------2
காலை என்றால்,இட்லி தோசை free !
மாற்றுவழி?
----------------3
மதியம் என்றால், வடை பாயாசத்தோட சாப்பாடு free !
மாற்றுவழி?
----------------4
சாயங்காலம் என்றால், பரோட்டா குருமா free !
எங்கப்பா இருக்கிறீங்கள் ஜியாவுதீனும், ராபியா மணாளனும், விளக்கு S M A வும்?
இல்ல குடாககும், சீனாசும், தமிழர் முத்து இஸ்மாயீலும்?
அல்லது நம்ம கவிமகனாவது ஐடியா சொல்லுங்கப்பா!!!
ரொம்பத்தான் குடைச்சல் குடுக்கிறார் தம்பி S K !!!
டீசல் மிச்சம் பிடிக்காம வந்து கருத்தை சொல்லுங்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross