Re:முட்டினால் மோட்சம்தான்! (... posted byVilack SMA (kayalpatnam)[26 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16216
காங்கிரஸ் சதக்கதுல்லா அவர்கள் சொன்னதுபோல , பேரூந்து நிலையம் என்று ஒன்று இருந்தால் , பேரூந்துகள் கண்டிப்பாக அதன் உள்ளே வந்துதான் செல்லவேண்டும் .
மேலும் , செய்தியில் சொல்லப்பட்டதுபோல , " உருளை " யால் , கனரக , சரக்கு வாகனங்கள் அனைத்தும் பேரூந்து நிலையம் உள்ளே சென்று வருவதால் , அதன் சாலைகள் பழுதடைந்து விடும் , இதுவும் சரியே .
ஆக , " உருளை " வேண்டும் என்பவர்களின் வாதமும் , வேண்டாம் என்பவர்களின் வாதமும் சரியாகவே இருக்கிறது .
OMAR ANAS காக்கா , நீங்க சொன்ன Free items , இங்கே சாத்தியமே இல்லை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross