Re:செந்தூர் விரைவு வண்டி! கூ... posted bysayed abdul bari (Riyadh saudi arabia)[26 January 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16237
ஏன்டா செந்தூர் வண்டியில் ஏறினோம் என்று இருக்குது இதில் பயணம் செய்தவர்கள் சொல்ஹிரர்கள்.
அப்புறம் இந்த வண்டி காயல்பட்டினத்தில் நிற்கும் நேரம் ஐந்து நிமிடம் மட்டும் தான் நிற்குதாம். இந்த குருஹீய நேரத்தில் வயதாவர்கள் நடக்க முடியாதவர்கள் எப்படி யேருவார்கள்.வண்டி சென்னை எப்பமும் போய் சேரட்டும். நமக்கு தேவை என்கிற போது நாம் பயணித்து தான் ஆகனும்.
இந்த வண்டியை நம் ஊரில் நிறுத்த நம் ஊர் வாசிகள் மிகவும் பாடுபட்டது தெரியும்.
மக்களின் நன்மை கருதி கூடுதல் நேரம் நிற்க முயற்சி எடுத்தால் நல்லதா இருக்கும் என கேட்டு கொல்ஹிரேன்.
இப்படிக்கு
நம ஊர் மக்கள் நலம் நாடும் . செய்யிது அப்துல் பாரி
ரியாத் சவுதி அரேபியா
26 .01 .2012
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross