இனி விதிமுறைகள் தெரியாமல் கண்டதுக்கும் காகிதத்தில் ஒப்பமிட்டு ஒப்புதல் கொடுக்கலாம்... நமது நகர்மன்றம் இனி விளங்குமா.. ? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[27 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16245
கொடி ஏற்றுவது நானா.. நீயா.. என்ற (பிரச்சனை) வாதம் அல்ல..
நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.மொஹிதீன் கட்சி கொடி மாதிரி யாரு.. வேண்டுமானாலும் நகர்மன்றத்தில் ஏற்றலாம்னு நினைத்து இருக்கலாம்... அதான் ஆணையரை ஏற்றுபடி சொல்லி இருக்கலாம்...
விதிமுறைகள் கூட விபரம் தெரியாமல் நமது நகர்மன்றத்தில் ஆணையர் பொறுப்பில் வீ.கண்ணையாவும் துணை தலைவர் பொறுப்பில் எஸ்.எம்.மொஹிதீனும் இருக்கிறார்கள்... விபரத்தை எடுத்துரைக்க நகரமன்ற தலைவருக்கும் (அக்கறை) பொறுப்பில்லை... அல்லது தலைவருக்கும் விதிமுறைகள் விபரம் தெரியாமல் இருந்து இருக்கலாம்...
ஆணையர் பொறுப்பில் வீ.கண்ணையா இன்னும் என்ன... என்ன.. விதிமுறைகள் எல்லாம் தெரியாமல் இருக்கிறாரோ... ? இனி விதிமுறைகள் தெரியாமல் கண்டதுக்கும் காகிதத்தில் ஒப்பமிட்டு ஒப்புதல் கொடுக்கலாம்... நமது நகர்மன்றம் இனி விளங்குமா.. ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross