Re:குடியரசு தினம் அன்று நகர்... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[27 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16275
இது ஒரு பிரச்சினையை இல்லை...கொடி நமது நாட்டின் அடையாள சின்னம்..அதை குறிப்பிட்ட நாளில் ஏற்றுவது சம்பிரதாயம்.. அவ்வளவு தான்.. யார் ஏற்றினாலும் அது பறக்கும்..முக்கியம் கொடி வணக்கம் என்று அதற்க்கு வணக்கம் தெரிவித்து, இணைவைக்கும் காரியத்தில் ஈடு படக்கூடாது..
1991 - 96 ADMK ஆட்சியில், மாவட்ட தலை நகரங்களில், ஆட்சியர்க்கு பதில்லாக , மந்திரிகள் கொடியேற்ற வேண்டும் என்று ஆணை இட்டு அப்போது மட்டூம், ., கலெக்டர் பதிலாக , அந்த மாவட்டத்தை சேர்ந்த மந்திரிகள் கொடியேற்றிய நினைவு இருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross