முதலின் அந்த ஏரியாவாசிகள் சிமென்ட் ரோடு போடுவதற்கு அனுமதி அளித்து இருக்க கூடாது.. இது தான் முதல் தவறு... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[28 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16310
அவர்களை எச்சரித்துப் பேசிய அதிகாரிகள், எஞ்சிய பணிகளை குறைவின்றி விரைந்து முடித்துத் தருமாறும், பகுதி மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருப்பதாகவும், பணிகளில் குறைவேற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றம் தெரிவித்தனர். COPY - PASTE
நடவடிக்கையா... ? யாரு மேல் நடவடிக்கை எடுக்க போறாரு...? ஒப்பந்தக்காரர் அதிகாரிகள் மற்றும் அந்த ஏரியா உறுப்பினர் இவர்கள் இருவர்கள் மேலும் ஒப்பந்தக்காரர் நடவடிக்கை எடுத்து விட போறாரு... கவனம்...! மக்கள் திருப்திக்காக அந்த பொது இடத்தில் ஆறுதலுக்காக நடவடிக்கை எடுக்கபடும்னு அதிகாரிகள் சொல்லி இருப்பார்...
கட்டிங் FILLING எல்லாம் முடித்து விட்டது.... புரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்... போங்க..
முதலின் அந்த ஏரியாவாசிகள் சிமென்ட் ரோடு போடுவதற்கு அனுமதி அளித்து இருக்க கூடாது.. இது தான் முதல் தவறு...
இனி ரோடு எப்படி போனால் என்ன...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross