:தினமும் ஐந்தரை மணி நேரம் ... posted byhasbullah (dubai)[29 January 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16344
ஜியாவுதீன் காக்கா சொன்னதற்கும் எந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை....
அரிக்கேன் லைட் வைத்து விட்டால் வீட்டில் Fan இடாமல் கொசு வை விரட்டி விடுவீர்களா?
கையெழுத்து போட தெரியவில்லை என்றாலும் கூட power இருந்தால் சுகமாக இருந்து விடலாம்...
power இல்லாமல் இருந்தால் கடற்கரைக்கு போய் கையை தடவிக்கிட்டே இருக்க வேண்டியது தான்....
மனசுல ஆயோ ?
ஜெயா தேர்தலின் அறிக்கையில் 2 மாதத்திற்குள் power cut ஒலித்து விடுவோம்...என்றார். அதை எங்கே ஒலித்து வைத்திருக்கிறார் என்று தான் தெரியவில்லை...
koodangulam அணுமின் நிலைய பிரச்சினையும் கூடவே....
என்ன செய்ய முடியும் என்று திணறுகிறார்...
தினமும் 5.30 மணி நேரம் தானே என்று சந்தோசப்படுங்கள்....
12 மணி நேரம் power கட் பண்ணாமல் இருந்தால் சரியே....
வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வருவதற்கே பல பேர் யோசிக்கிறார்கள் என்பது தான் உண்மை? அப்படியே வந்தாலும் கூட பத்து நாளில் திரும்பி விடுவது தான் காலத்தின் சூழ்ச்சமம்
UAE sharjah வில் தங்குபவர்களுக்கும் எல்லா வருடமும் பயம் தான் ....
SUMMER காலம் 52 டிகிரி வெயில் அடிக்கும் போது POWER கட் ஆகும் ...4 TO 8 மணி நேரம்.... எல்லாம் அடுக்கு மாடிகள்.....
10 வது மாடியில் தங்கினால் ..........POWER போயி விட்டால் இறங்கி விட்டு பவர் வரும் போது LIFTIL ஏற வேண்டியது தான்..
LAST YEAR தப்பித்து விட்டோம்...
நோன்பு காலத்தில் 2 முறை 1 மணி நேரம் CURRENT இல்லாமல் போனது , இரவு ஒரு முறை பகல் ஒரு முறை.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross