செய்தி: நிலுவையிலுள்ள தொடர்வண்டி நிலையப் பணிகளை நிறைவேற்றி முடிக்காவிடில் மார்ச் மாதத்தில் ஆர்ப்பாட்டம்! நகர முஸ்லிம் லீக் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தனது குறைகள் (கோரிக்கை) இந்த பேங்க் சரி செய்ய வில்லை.. ஆகையால் எங்கள் கணக்கை க்லோஸ் செய்கிறோம் என்று சொல்ல முன் வர வேண்டும்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[31 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16401
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் நகர கிளையில் நாம் எந்த குறையை சுட்டி காட்டினாலும், சொன்னாலும் அதை ஏற்று சரி செய்ய முன்வருவது கிடையாது...
தற்போது அவர்கள் தேவை எல்லாம் (வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை) மிக அதிகம் பூர்த்தி ஆகிவிட்டது.. நமது குறைகளை இவர்கள் ஏற்பது இல்லை... முடிந்தால் இந்த பாங்க்கில் வாடிக்கையாளராக இரு...! முடியலையா..?
உனது கணக்கை புஸ்தகத்தை கான்ஸல் பண்ணிட்டு போ...
இதான் இந்த பாங்கின் கதை...
இந்த கதைக்கு முடிவு கட்ட வேண்டுமானால் ஒரு அணியில் அனைவர்களும் (குறைந்தது 300 நபர்கள்) ஓன்று சேர்ந்து தனது குறைகள் (கோரிக்கை) இந்த பேங்க் சரி செய்ய வில்லை.. ஆகையால் எங்கள் கணக்கை க்லோஸ் செய்கிறோம் என்று சொல்ல முன் வர வேண்டும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross