செய்தி: மகுதூம் பள்ளி நீர்த்தேக்கத் தொட்டி குறித்து நகராட்சியின் நிலை என்ன? மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி நிர்வாகம் கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நீங்க கோடு போடுங்க..... நாங்க ரோடு போட்டு தாறோம். posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[01 February 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16409
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நகர்மன்ற தலைவர்,உறுப்பினர்,மற்றும் பொறியாளர் அவர்களுக்கு.... ஒரே வார்த்தையில் தண்ணீர் ஏறவில்லை என்று சொல்லி முடித்து விட்டீர்கள். ஏன் என்ற காரணத்தை வலைதள பொறுப்பாளர் களிடம் சொன்னால் உங்களால் முடியாத்த காரியத்தை நம் கமாண்டு தரும் மக்கள் தீர்த்து தரலாம்.
ஊருக்குள் ஓவர் டேங்களுக்கு எப்படி தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது, மோட்டர் மூலமா...? எத்தனை HP .....? அல்லது அதன் விவரம் தரவும். தந்தாள் தாங்களுக்கும் சுலபமாக இருக்கும். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross